NAIDU SEVA TRUST

நாயுடு திருமண தகவல் மையம்

  • அனைத்து நாயுடுகளையும் ஒன்று சேர்த்துவது நமது குறிக்கோள்.
  • ஒவ்வொரு நாயுடு சமூகத்தினருக்கும் அவர்களுக்கென்று தனித்தனி பிரிவுகள் அமைக்கபட்டுள்ளது. அதில் உங்களது தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம்.
  • பதிவு கட்டணம் ஒவ்வொருக்கும் மணமகன் அல்லது மணமகள் ரூ.400 முதல் 1400 வரை மட்டும் செலுத்தியவுடன் ID & Password பெற்றுக்கொள்ளலாம்.
  • ID & Password வந்த பிறகு உங்களுக்கான பிரிவுகளிலிருந்து அல்லது மற்றொரு பிரிவுகளிலிருந்து தேர்வுச் செய்து கொள்ளலாம். அவ்வாறு தேர்வுச் செய்வதன் மூலம் நமது சமுதாயத்தின் இடையே ஒற்றுமையை வலுபடுத்த உதவும்.
  • பதிவு கட்டணம் தவிர வேறு எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. தாங்கள் விருப்பப்பட்டால் நாயுடு சேவா அறக்கட்டளைக்கு தாங்கள் இயன்ற நன்கொடை தரலாம்.
  • மறுமணம் செய்ய விரும்புவோர் அரசாங்க விதியை பின்பற்றி பதிவுச்செய்து கொள்ளலாம்.